நான் நிச்சயமாகப் புகை பிடிப்பதை நிறுத்தி விடப் போகிறேன்
நான் நிச்சயமாகப் புகை பிடிப்பதை நிறுத்தி விடப் போகிறேன்
குடலை புடுங்கும் நாத்தம்
என்ன கருமம்டா சாமீ என்ன ஒரு குடலை புடுங்கும் நாத்தம். எனக்கே இந்த நாத்தம் பிடிக்கவில்லையே எப்படி என்குடும்பத்தினர் பொறுத்து கொண்டனர், என்மீது எவ்வளவு அன்பு இருந்தால் எனக்காக இந்தக் கேடு கெட்ட நாத்தத்தை பொறுத்து கொண்டு இருந்து இருப்பார்கள், ஆகவே நான் நிச்சயமாகப் புகை பிடிப்பதை நிறுத்தி விடப் போகிறேன்.புகைப்பதை நிறுத்தினால் நாம் உடனடியாக பெரும் லாபம்
புகைப்பதை நிறுத்தினால் நாம் உடனடியாக பெரும் லாபம் என்னெவென்று தெரியுமா ,
புகைப்பதை நிறுத்தும் உங்கள் முடிவே உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் தரக்கூடிய மிக பெரிய பரிசு ,
அதோடு நீங்கள் புகைப்பதை நிறுத்திய 24 மணி நேரத்தில் நீங்கள் ஹார்ட் அட்டாக் எனும் அபாயத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி போகின்றீர்கள்
நான் நிச்சயமாகப் புகை பிடிப்பதை நிறுத்தி விடப் போகிறேன்
Reviewed by Tamilan Abutahir
on
நவம்பர் 21, 2017
Rating:

கருத்துகள் இல்லை: