Subscribe

புகை பிடிப்பதை நிறுத்துவது எப்படி | Benefit of quitting Smoking -Read in Tamil

புகை பிடிப்பதை நிறுத்துவது எப்படி என்று நான் யோசித்து கொண்டு இருக்காமல்-இன்றுடன் புகை பிடிப்பதை நிறுத்துவது என்று முடிவெடுத்தேன் விட்டு விட்டேன் . ⧬⧭

புகை பிடிப்பதை நிறுத்தினால்-Benefit of quitting Smoking -Read in Tamil 



புகை பிடிப்பதை நிறுத்தி 80 மணி நேரங்களை கடந்து விட்டேன் எனக்குள் ஒரு மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது !, என்னவென்றால் என்னால் புகை பிடிப்பதை நிறுத்த முடியும் !...


சரி இந்த நான்கு நாட்களில் நான் புகைப்பதை நிறுத்திய தால் கிடைத்த நன்மைகள் என்ன என்ன ?


சரியாய் சொல்லவேண்டும் என்றால் , உணவின் வாசனை எனக்கு நன்கு தெரிகிறது இன்று மதியம் நான் சாப்பிட்ட சீராக சம்பா பிரியாணி ருஷி என்னை மெய் மறக்க செய்தது 


இன்று எனது மகன் பாரியிடம் நன்றி கூறினேன் ! ஏனென்றால் அவன் தான் நான் புகை பிடிப்பதை கைவிடுமாறு அடிக்கடி என்னிடம் சொல்லிக்கொண்டு இருப்பான் 

புகை பிடிப்பதை நிறுத்துவது எப்படி | Benefit of quitting Smoking -Read in Tamil புகை பிடிப்பதை நிறுத்துவது எப்படி | Benefit of quitting Smoking -Read in Tamil Reviewed by Tamilan Abutahir on நவம்பர் 24, 2017 Rating: 5

கருத்துகள் இல்லை:

Tamil SEO Blog Home

Recent In Tamil SEO

Blogger இயக்குவது.